ஓம்

ஓம், கணம் (எனும் சமூகக் குழுக்களின்) தலைவரான கண பதியே
வேள்வியில் உமக்கான பங்கை அளிக்கிறோம்
கவிஞர்களில் (அறிஞர்களில்)  அறிவாகவும்,
புகழின் உச்சமாகவும் நீர் விளங்குகிறீர் |

ராஜன் (எனும் தலைமைப் பதவி வகிப்பவர்களில்) நீரே முதன்மையானவர்
ப்ரஹ்மங்களான (எங்கள் அனைவரின்) ஒன்றுதிரண்ட ப்ரஹ்மம் நீரே
தெய்வீகமான ஓம்காரத்தின் உருவாகவும் இருக்கிறீர்
எங்களின் இவ்வரவேற்பை கேட்டு இங்கு வருவீராக
தெய்வீகமான இந்த வேள்வி பீடத்தில் (உமக்கான) ஆசனத்தில் அமர்வீராக ||

ஓம், கணம் (எனும் சமூகக் குழுக்களின்) மாபெரும் தலைவரே
அனைத்தும் உம்முடையதே ||

தமிழ் எழுத்துக்களில்:

ஓம் கணானாம் த்வா கண பதிம் ஹவா மஹே
கவிம் கவினாம் உபம ஷ்ரவஸ் தமம் |

ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ் பத
ஆ நஹ் ஷ்ர்ண்வ நுதிபிஹிஹ் ஸீத ஸாதனம் ||

ஓம் மஹா கண அதிபதயே நமஹ் ||

செம்மொழியில்:

गणानां त्वा गणपतिं हवामहे
कविं कवीनामुपमश्रवस्तमम्

ज्येष्ठराजं ब्रह्मणाम् ब्रह्मणस्पत
नः शृण्वन्नूतिभिःसीदसादनम्

महागणाधिपतये नमः

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s